OUR CLIENTS
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து புதிதாக 2 அணிகள் சேர்ப்பு
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து புதிதாக 2 அணிகள் சேர்ப்பு Posted on 14-Jun-2017 இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து புதிதாக 2 அணிகள் சேர்ப்பு

பெங்களூரு, ஜூன் 14
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து (ஐ.எஸ்.எல்.) போட்டி 2014-ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. இதுவரை இந்த போட்டியில் 8 அணிகள் கலந்து கொண்டுள்ளன. அக்டோபர் மாதம் தொடங்கும் இந்த ஆண்டுக்கான 4-வது ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் 2 அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. 

டாடா ஸ்டீல் நிறுவனம் ஜாம்ஷெட்பூரை தலைமையிடமாக கொண்டு ஒரு அணியையும், ஜிண்டால் சவுத் வெஸ்ட் குழுமம் பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு ஒரு அணியையும் வாங்கி இருக்கின்றன. எனவே இந்த ஆண்டு ஐ.எஸ்.எல். போட்டியில் 10 அணிகள் களம் காணும். 

Label