OUR CLIENTS
காதல் வலையில் மஞ்சிமா.?
காதல் வலையில் மஞ்சிமா.? Posted on 07-Jul-2017 காதல் வலையில்  மஞ்சிமா.?

‘அச்சம் என்பது மடமையடா’ படம் மூலம் அறிமுகமானவர் மஞ்சிமா மோகன். இப்படம் தெலுங்கில் ‘சாஹசம் சுவாசக சாகிபோ’ பெயரில் திரைக்கு வந்தது.

அடுத்து அவர் நடித்த ‘சத்ரியன்’ படம் சமீபத்தில் வெளியானது. மஞ்சிமாவுக்கு இளவட்ட ஹீரோக்கள் சிலர் காதல் வலை விரித்து வருகின்றனர். 

‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் நடித்த இளம் நடிகர் ரிஷிகேஷுடன் மஞ்சிமா நெருங்கிய நட்புடன் பழகுவதாக கூறப்படுகிறது. இருவரும் அவ்வப்போது காபி ஷாப் செல்வதும், டேட்டிங் செய்வதுமாக நட்பை வளர்க்கிறார்களாம். இது காதலாக மலரும் என்று கோலிவுட்டில் பேசுகின்றனர். ஆனால் இதுபற்றி மஞ்சிமா பதில் எதுவும் சொல்லாமல் மவுனம் காத்து வருகிறார். 

Label