OUR CLIENTS
ஷூட்டிங் ஸ்பாட்டில் யாருடனும் சிரித்துப் பேசாத நித்ய நடிகை
ஷூட்டிங் ஸ்பாட்டில் யாருடனும் சிரித்துப் பேசாத நித்ய நடிகை Posted on 07-Jul-2017 ஷூட்டிங் ஸ்பாட்டில் யாருடனும் சிரித்துப் பேசாத நித்ய நடிகை

மலையாள நித்ய நடிகை, ஷூட்டிங் ஸ்பாட்டில் யாருடனும் சிரித்துப் பேசுவதில்லையாம். நடிப்பு, பிறகு கேரவன் என்று தன் வட்டத்தைச் சுருக்கிக்கொள்கிறாராம். இதற்குக் காரணம், அந்த கன்னட வில்லன் கம் ஹீரோவாம். 

அவருடன் நடித்த பிறகுதான் நடிகையிடம் இந்த திடீர் மாற்றம் தெரிகிறது என்று, விஷயம் அறிந்தவர்கள் சொல்கிறார்கள். நடிகருடைய மேற்பார்வையில், மறைமுகக் கண்காணிப்பில் நடிகை இருப்பதாகவும்  கூறுகிறார்கள். சக நடிகர்களிடமும் நித்ய நடிகை பாராமுகமாகவே இருக்கிறாராம்.

Label