OUR CLIENTS
காத்தாடி ஹீரோவுக்கும் பிரியமான நடிகைக்கும் இடையே...?
காத்தாடி ஹீரோவுக்கும் பிரியமான நடிகைக்கும் இடையே...? Posted on 07-Jul-2017 காத்தாடி ஹீரோவுக்கும் பிரியமான நடிகைக்கும் இடையே...?

‘காத்தாடி’ விட்ட ஹீரோவுக்கும் பிரியமான நடிகைக்கும் இடையே காதல் தீ பத்திக்கிட்டு எரியுதாம். ரெண்டு பேமிலியும் காதலுக்கு எதிர்ப்பு கிடையாதாம்.

குஷியான நடிகை, கல்யாண ஆசையில் இருக்கிறாராம். புது பட வாய்ப்புகள் வந்தால் ஏற்க மறுக்கிறாராம்.

 ஆனால், உடனே கல்யாணம் பண்ணிக்க முடியாது. சினிமால சாதிக்க வேண்டியது நிறைய இருக்குன்னு சொல்லி ஹீரோ காலம் தள்ளுறாராம். அவரை சம்மதிக்க வைக்க நடிகை தரப்பு முயற்சி பண்ணுதாம்.

Label