OUR CLIENTS
‘ராமாயணம் ’ இயக்கியவர் கொள்ளு பேத்தி டாப்லெஸ்
‘ராமாயணம் ’ இயக்கியவர் கொள்ளு பேத்தி டாப்லெஸ் Posted on 10-Jul-2017 ‘ராமாயணம் ’ இயக்கியவர்  கொள்ளு பேத்தி டாப்லெஸ்

1980ம் ஆண்டில் டிவியில் ஒளிபரப்பான ‘ராமாயணம்’ தொடரை இயக்கியவர் ராமானந்த் சாகர்.

 இவர் பாலிவுட் பட இயக்குனர் விது வினோத் சோப்ராவின் சகோதரர். இந்த தொடரை இந்தியா முழுவதும் ரசிகர்கள் காத்திருந்து பார்த்ததுடன் அதில் ராமர், சீதை வேடங்களில் நடித்தவர்களை பொது இடங்களில் பார்க்கும்போது காலில் விழுந்து கும்பிட்டு ஆசி பெற்றனர். 

இந்நிலையில் ராமானந்த் சாகரின் கொள்ளுப்பேத்தியும், மாடல் அழகி மற்றும் பாடகியுமான சாக்‌ஷி சோப்ரா என்பவர் தனது டாப்லெஸ் புகைப்படத்தை இணைய தளத்தில் நேற்று வெளியிட்டு அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளார். இதுபற்றி அவர் குறிப்பிடும்போது,’மனித உடல் அழகான பொருள். 

ஆண், பெண் இருபாலருக்கும் இது பொருந்தும். என்னை நீங்கள் எப்படி இகழ்ச்சியாக அழைத்தாலும் கவலை இல்லை. எனக்கு சந்தோஷம் தரக்கூடியதை நான் செய்வேன். இதில் எனக்கு எந்த வெட்கமும் இல்லை. 

நீங்களும் வெட்கப்படாமல் எதை விரும்புகிறீர்களோ அதை வெளிப்படுத்துங்கள்’ என கூறியுள்ளார். பாலிவுட் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாவதற்காகவே சாக்‌ஷி இதுபோன்று தனது படங்களை அடிக்கடி வெளியிட்டு சர்ச்சை கிளப்பி வருவதாக கூறப்படுகிறது. அவரது செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

Label