OUR CLIENTS
திருச்சி ECHS மருத்துவமனையில் பல்வேறு வேலை
திருச்சி ECHS மருத்துவமனையில் பல்வேறு வேலை Posted on 02-Aug-2017 திருச்சி ECHS மருத்துவமனையில் பல்வேறு வேலை

 திருச்சியில் செயல்பட்டு வரும் ""EX-Servicemen Contributory Health Scheme (ECHS) -ல் நிரப்பப்பட உள்ள துணை மருத்துவர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நேர்முகத் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. நேர்முகத் தேர்வில் தகுதியானவர்கள் கலந்துகொண்டு பயனடையலாம்.
பணி: Pharmacist - 02
பணி: Laboratory Assistant - 01
பணி: X-Ray Assistant/Radiographer - 01
பணி: Nursing Assistant - 01
பணி: Peon - 01
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத் தேர்வின்போது புகைப்படம் மற்றும் தேவையான அனைத்து சான்றுகளின் அசல் மற்றும் நகல் சான்றிதழ்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 18.08.2017
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Station HQ, Garuda Lines, Cantonment, Trichy.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 16.08.2017
மேலும் தகுதி, பணி அனுபவம், வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.echs.gov.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Label