OUR CLIENTS
மாநிலங்களவையில் ஸ்டெனோ, உதவியாளர் வேலை
மாநிலங்களவையில் ஸ்டெனோ, உதவியாளர் வேலை Posted on 02-Aug-2017 மாநிலங்களவையில் ஸ்டெனோ, உதவியாளர் வேலை

இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் நிரப்பப்பட உள்ள 112 ஸ்டெனோ மற்றும் உதவியாளர் பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆகஸ்ட் 18க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்.1/2017
பணி: Parliamentary Interpreter (English/Hindi) - 01
பணி: Assistant Legislative/Coomittee/Protocal/Executive Pfficer - 20
பணி: Stenographer (English) - 11
பணி: Security Assistant Grade-II - 21
பணி: Secretariat Assistant (English) - 30
பணி: Secretariat Assistant (Hindi) - 07
பணி: Translator - 19
பணி: Proof Reader - 03
தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ள அறிக்கையை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
வயதுவரம்பு: 18 - 35க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, ஸ்கில் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.rajyasabha.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.08.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.rajyasabha.nic.in  என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Label