OUR CLIENTS
மத்திய அரசில் 32 அதிகாரி வேலை
மத்திய அரசில் 32 அதிகாரி வேலை Posted on 02-Aug-2017 மத்திய அரசில் 32 அதிகாரி வேலை

மத்திய அரசு துறைகளில் ஏற்பட்டுள்ள 32 அதிகாரி பணியிடங்களை நிரப்பபுவதற்கான அறிவிப்வை மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: விற்பனை அதிகாரி-28
பணி: சிறப்பு அதிகாரி (பயோ கெமிஸ்ட்ரி)-03
பணி: அசிஸ்டன்ட் கெமிஸ்ட்-01
தகுதி: அறவியல் துறையில் முதுகலை வேளாண்மை, இயற்பியல், வேளாண் பொருளாதாரம் போன்ற படிப்புகளை படித்தவர்கள், வேதியியல் சார்ந்த முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 10.08.2017
மேலும் வயதுவரம்பு சலுகை, சம்பளம், பணி அனுபவம், விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய www.upsconline.nic.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Label