OUR CLIENTS
கொடுங்கையூர் தீவிபத்தில் உயிரிந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி!
கொடுங்கையூர் தீவிபத்தில் உயிரிந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி! Posted on 17-Aug-2017 கொடுங்கையூர் தீவிபத்தில் உயிரிந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி!

சென்னை, ஆக. 17-
சென்னை கொடுங்கையூர் பேக்கரி தீவிபத்தில் உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கு நிதி வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெயகுமாரும், தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேலும் ஒரு சேர பங்கேற்றனர்.

எடப்பாடி பழனிசாமி - தினகரன் அணி இடையே பிரிவு ஏற்பட்ட சமயத்தில் எடப்பாடி பழனிசாமி அணிக்கு ஆதரவாக நிதி அமைச்சர் ஜெயக்குமார் பேசி வந்தார். ஜெயக்குமார் பேச்சுக்கு எம்.எல்.ஏ வெற்றிவேல் பதில் அளித்து வந்தார். ஒரு கட்டத்தில் இருவரும் பரஸ்பரம் தனிப்பட்ட முறையிலும் கடுமையான வார்த்தைகளை கூறி விமர்சித்தனர். இந்த நிலையில், கொடுங்கையூர் தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கும் விழாவில் இருவரும் ஒன்றாக பங்கேற்றனர்.

Label