OUR CLIENTS
தனியார் வேலைவாய்ப்பு முகாம்
தனியார் வேலைவாய்ப்பு முகாம் Posted on 11-Aug-2016 தனியார் வேலைவாய்ப்பு முகாம்

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் 12.08.2016 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளது. இந்த தனியார் வேலைவாய்ப்பு முகாமில் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (Dhanalakshmi Srinivasan Chitpands Pvt Ltd, Hosur) நிறுவனம் கலந்து கொண்டு 50 மேற்பட்ட காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளது. விவரம் பின்வருமாறு,


பணியின் பெயர் : Marketing Managers, கல்வித்தகுதி : 12th (or) Any degree, வயது வரம்பு : 20-35 வயதிற்குள், சம்பளம் : ரூ. 12000/- , இந்த தனியார் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் 12.08.2016 வெள்ளிக்கிழமை காலை 10.30க்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வந்து தேர்காணலில் கலந்து கொண்டு பயன்பெறுமாறும் இதனால் வேலைவாய்ப்பு பதிவு பாதிக்காது என்றும் கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார். 

Label