OUR CLIENTS
வேலூரில் முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் மெகா மோசடி!
வேலூரில் முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் மெகா மோசடி! Posted on 21-Aug-2017 வேலூரில் முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் மெகா மோசடி!

வேலூர், ஆக.21-
வேலூரில் மறைந்த முன்னாள் பாரத பிரதமர் பெயரில் பிரபல தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. 

இந்த மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யாமலேயே பயனாளியின் மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டையை கொண்டு வருபவர்களிடம் அறுவை சிகிச்சை செய்ததாக கை வேலூரில் முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் மெகா மோசடி! 

யொப்பம் வாங்கிக் கொள்கிறார்களாம். அப்படி கையொப்பம் வாங்கிய பிறகு அந்த நபருக்கு ரூ.5 ஆயிரம் மட்டுமே தரப்படுகிறதாம். அரசுக்கு அறுவை சிகிச்சை செய்ததாக கணக்கு அனுப்பி தலா ரூ50 ஆயிரம் வீதம் வசூல் வேட்டை நடத்துவதாக பகீர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்த விரிவான செய்தி, புகைப்படத்துடன் விரைவில் 'காலச்சக்கரம்' நாளிதழ் வெளியிட உள்ளது. 

Label