OUR CLIENTS
இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் Posted on 20-Oct-2017 இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

சென்னை, அக். 20-
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை கட்சியின் செயல்த் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.

இன்று நடைபெறும் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் குறித்து விவாதிக்கவுள்ளோம் என முகஸ்டாலின் கூறினார்.

மற்றொரு கேள்விக்குப பதில் அளிக்கும் பொழுது தமிழகத்தில் நடக்கும் எடப்பாடி பழனிசாமி ஆட்சி ஒழிந்தால் டெங்கு காய்ச்சலும் ஒழியும் என்று திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். டெங்கு பாதிப்பு குறித்த உண்மையான தகவல்களை தமிழக அரசு மூடி மறைக்கிறது என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.

Label