OUR CLIENTS
பாரம்பரிய உணவு சாப்பிடுங்க : வெங்கய நாயுடு அறிவுரை
பாரம்பரிய உணவு சாப்பிடுங்க : வெங்கய நாயுடு அறிவுரை Posted on 07-Nov-2017 பாரம்பரிய உணவு சாப்பிடுங்க  : வெங்கய நாயுடு அறிவுரை

விஜயவாடா, நவ.7-
ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் இருந்து 25 கிமீ  தொலைவில் உள்ள அட்குர் என்ற கிராமத்தில் ஸ்வர்ண பாரத் டிரஸ்ட் சார்பில்  நடந்த மருத்துவ முகாமை ஜனாதிபதி வெங்கய நாயுடு தொடங்கி வைத்து பேசியதாவது:    

உடல் நலப்பிரச்னைகளுக்கு வாழ்க்கை முறை மாறியதுதான் முக்கிய  காரணம். எனவே, இந்த பிரச்னைகளை தடுக்க உடற்பயிற்சி மற்றும் யோகா செய்ய  வேண்டும். ஆரோக்கியமான உடல் நலத்துக்கு நம்முடைய பாரம்பரிய உணவு முறைகளை  கடைப்பிடிக்க வேண்டும். ஏழைகளின் உடல் நல ஆரோக்கியத்துக்கு சமூக அமைப்புகள்  மற்றும் அறக்கட்டளைகள் பொறுப்பெடுத்துக் கொள்ள வேண்டும்.   இவ்வாறு வெங்கய நாயுடு பேசினார்.  

Label