OUR CLIENTS
இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கிறதோ அவர்களுக்குத்தான் கட்சியும் : அமைச்சர் சி.வி.சண்முகம் அசத்தல் பேச்சு
இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கிறதோ அவர்களுக்குத்தான் கட்சியும் : அமைச்சர் சி.வி.சண்முகம் அசத்தல் பேச்சு Posted on 09-Nov-2017 இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கிறதோ அவர்களுக்குத்தான் கட்சியும்   : அமைச்சர் சி.வி.சண்முகம் அசத்தல் பேச்சு

 சென்னை, நவ. 9
இரட்டை இலைச் சின்னம் விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில்   வழக்கு நடந்து வருகிறது.   இரட்டை இலை சின்னம் முடக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் டிடிவி தினகரன் வழக்கு தொடுத்துள்ளார். தேர்தல் ஆணையத்தில் வழக்கை தாமதப்படுத்தவே டிடிவி தினகரன் தரப்பினர் வழக்கு தொடர்ந்துள்ளனர். 

எங்கள் தரப்பு நியாயத்தை தேர்தல் ஆணையத்தில் தெளிவுபடுத்தி சின்னத்தை பெறுவோம் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார். மேலும் இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கிறதோ அவர்களுக்குத்தான் கட்சியும் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார். 

Label