OUR CLIENTS
இரட்டை இலை சின்னம் சசிகலா அணிக்குகே! : சு.சுவாமி திட்டவட்டம்
இரட்டை இலை சின்னம் சசிகலா அணிக்குகே! : சு.சுவாமி திட்டவட்டம் Posted on 10-Nov-2017 இரட்டை இலை சின்னம் சசிகலா அணிக்குகே!  : சு.சுவாமி திட்டவட்டம்

சென்னை, நவ. 10
இரட்டை இலை சின்னம் சசிகலா அணிக்குத்தான் செல்லும்.  திமுகவுடன் பாரதிய ஜனதா கட்சி ஒருபோதும் கூட்டணி அமைக்காது என அக்கட்சியின் ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

சென்னை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் சுப்பிரமணியன் சுவாமி கூறியதாவது: இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் தடை செய்திருக்கக் கூடாது. இரட்டை இலை சின்னம் சசிகலா அணிக்குத்தான் செல்லும். பாஜகவுடன் ஒருபோதும் திமுக கூட்டணி அமைக்காது. ஸ்பெட்க்ரம் ஊழல் வழக்கில் தொடர்புடையவர்கள் அனைவருமே சிறைக்கு செல்வது உறுதி. இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி கூறினார்.

Label