OUR CLIENTS
சீட்டுக்கட்டுப்போல் சரிந்து இடிந்து விழுந்த 3 மாடி கட்டிடம்
சீட்டுக்கட்டுப்போல் சரிந்து இடிந்து விழுந்த 3 மாடி கட்டிடம் Posted on 13-Nov-2017 சீட்டுக்கட்டுப்போல் சரிந்து இடிந்து விழுந்த 3 மாடி கட்டிடம்

 குண்டூர், நவ.13
ஆந்திர மாநிலம் குண்டூரில், மூன்று மாடி குடியிருப்பு ஒன்று இடிந்து விழுந்த காட்சிகள், நேரடியாக படம்பிடிக்கப்பட்டு வெளியிடப்பட்டிருக்கிறது.

பாதாளச் சாக்கடை பராமரிப்பு பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தபோது, அந்த கட்டிடம் பலம் இழப்பதை அவர்கள் உணர்ந்தனர். எந்நேரமும் இடிந்து விழலாம் என்ற அச்சத்தில், கட்டிடத்தில் வசித்து வந்த அனைவரும், பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்….  அவர்கள் அனைவரும் வெளியேறிய சற்று நிமிடத்தில், சீட்டுக்கட்டுப்போல கட்டடம் சரிந்துவிழுந்து தரைமட்டமானது..

Label