OUR CLIENTS
ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் இரட்டையர்களாக இருந்து பாடுபடுவார்கள் – மதுசூதனன்
ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் இரட்டையர்களாக இருந்து பாடுபடுவார்கள் – மதுசூதனன் Posted on 24-Nov-2017 ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் இரட்டையர்களாக இருந்து பாடுபடுவார்கள் – மதுசூதனன்

சென்னை, நவ.24
அதிமுகவை பாதுகாக்க ஓ.பி.எஸ்.ஸும் – ஈ.பி.எஸ்.ஸும் இரட்டையர்களாக இருந்து பாடுபடுவார்கள் என அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் கூறியுள்ளார். இரட்டை இலை சின்னம் தங்கள் அணிக்கு வழங்கப்பட்டதை அடுத்து தண்டையார்பேட்டையில் உள்ள எம்.ஜிஆர் சிலைக்கு அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கியபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிலரால் முடக்கப்பட்ட இரட்டை இலை தங்கள் அணிக்கு கிடைத்திருப்பது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கிடைத்த வெற்றி என்றார்.

Label