OUR CLIENTS
குடியுரிமைக்கு பஞ்சாயத்து செயலாளர் சான்றிதழ் செல்லும்: சுப்ரீம் கோர்ட்
குடியுரிமைக்கு பஞ்சாயத்து செயலாளர் சான்றிதழ் செல்லும்: சுப்ரீம் கோர்ட் Posted on 07-Dec-2017 குடியுரிமைக்கு பஞ்சாயத்து செயலாளர் சான்றிதழ் செல்லும்: சுப்ரீம் கோர்ட்

புதுடெல்லி, டிச.7
கிராமங்களில்வசிக்கிறவர்களுக்கு பஞ்சாயத்து செயலாளர் அளிக்கிற சான்றிதழை குடியுரிமை கோருவதற்கான ஆதாரமாக எடுத்துக்கொள்ளலாமா என்று உச்சநீதிமன்றம் உத்திரவு பிறப்பித்துள்ளது.

கிராமங்களில்வசிக்கிறவர்களுக்கு பஞ்சாயத்து செயலாளர் அளிக்கிற சான்றிதழை குடியுரிமை கோருவதற்கான ஆதாரமாக எடுத்துக்கொள்ளலாமா என்றுஉச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது.  நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், நரிமன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இதைவிசாரித்தது.  பஞ்சாயத்து செயலாளர்கள் அல்லது செயல் அலுவலர்கள் முறையான விசாரணைக்கு பிறகு வழங்குகிற சான்றிதழ்களை, அதில் குடும்பத்தினர்  விவரங்கள் இருந்தால்  குடியுரிமை கோருவதற்கான சான்றிதழாக எடுத்துக்கொள்ளலாம் என்று தீர்ப்பளித்தனர். 

இதேசான்றிதழ் செல்லாதுஎன்று அசாம் கவுகாத்தி உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் கிராமங்களில்வசிக்கிறவர்களுக்கு பஞ்சாயத்து செயலாளர் அளிக்கிற சான்றிதழை குடியுரிமை கோருவதற்கான ஆதாரமாக எடுத்துக்கொள்ளலாமா என்று உச்சநீதிமன்றம்  உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Label