OUR CLIENTS
அனைத்துக் கட்சி கூட்டம் தள்ளிவைப்பு: மு.க.ஸ்டாலின்
அனைத்துக் கட்சி கூட்டம் தள்ளிவைப்பு: மு.க.ஸ்டாலின் Posted on 07-Dec-2017 அனைத்துக் கட்சி கூட்டம்   தள்ளிவைப்பு: மு.க.ஸ்டாலின்

சென்னை, டிச,7
அனைத்துக் கட்சி தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்தை   7ம் தேதி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மழை எச்சரிக்கை காரணமாக அந்த கூட்டம் 11ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது என மு.க.ஸ்டாலின் கூறினார்.

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-  வருகிற 7-ந்தேதி அனைத்துக் கட்சி தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மழை எச்சரிக்கை காரணமாக அந்த கூட்டம் 11-ந்தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.  எங்களுடன் கூட்டணி சேர்ந்துள்ள அனைத்துக் கட்சி தலைவர்களும் இந்த கூட்டத்தில் பங்கேற்கிறார்கள். அதன் பிறகு ஆர்.கே.நகரில் பிரசாரத்தை தொடங்குவோம். தேர்தலை தேர்தல் ஆணையம் நடுநிலையுடன் நடத்த வேண்டும்.  இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

Label