OUR CLIENTS
டெல்லி காற்று மாசுகளை ஒகி அகற்றிவிடும்: நாசா
டெல்லி காற்று மாசுகளை ஒகி அகற்றிவிடும்: நாசா Posted on 08-Dec-2017 டெல்லி காற்று மாசுகளை ஒகி அகற்றிவிடும்: நாசா

புதுடெல்லி, டிச. 8
தென் மாநிலங்களை மிரட்டிய ஒகி புயல், இப்போது மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங் களை மிரட்டிக்கொண்டிருக்கிறது.  இந்தபுயலின் தாக்கத்தால் பல சேதங்கள்ஏற்பட்ட போதிலும்,  நன்மைகளும் கிடைத்துள்ளன. டில்லி மற்றும்  வட மாநிலங்களில் காற்று மாசுக்களை இந்த ஒகி புயல் அகற்றி விடும் என்று நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் கூறி உள்ளது.

Label