OUR CLIENTS
2016-ம் ஆண்டு முதல் நீட் தேர்வுக்காக ஒரே மாதிரியான வினாத்தாள்கள் வழங்கப்படும்: சிபிஎஸ்இ
2016-ம் ஆண்டு முதல் நீட் தேர்வுக்காக ஒரே மாதிரியான வினாத்தாள்கள் வழங்கப்படும்: சிபிஎஸ்இ Posted on 13-Dec-2017 2016-ம் ஆண்டு முதல் நீட் தேர்வுக்காக ஒரே மாதிரியான வினாத்தாள்கள் வழங்கப்படும்: சிபிஎஸ்இ

புதுடெல்லி, டிச. 13
2016-ம் ஆண்டு முதல் நீட் தேர்வுக்காக ஒரே மாதிரியான வினாத் தாள்கள் வழங்கப்படும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. அடுத்தாண்டு முதல் எந்த குளறுபடியும் இல்லாமல் நீட் தேர்வு நடத்தப்படும் என சிபிஎஸ்இ உறுதி அளித்துள்ளது. நீட் தேர்வு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் சிபிஎஸ்இ தரப்பில் எழுத்துப் பூர்வ அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

Label