OUR CLIENTS
ராஜஸ்தானில் 5 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து :3 பேர் பலி
ராஜஸ்தானில் 5 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து :3 பேர் பலி Posted on 13-Dec-2017 ராஜஸ்தானில் 5 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து :3 பேர் பலி

ராஜஸ்தான், டிச.13
ராஜஸ்தான் மாநிலம் ரீங்கஸ் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். போபத்புரா கிராமத்தில் 3 இருசக்கர வாகனங்கள் உட்பட 5 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Label