OUR CLIENTS
ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர்கள் வாழ்த்து
ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர்கள் வாழ்த்து Posted on 14-Dec-2017 ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர்கள் வாழ்த்து

புதுடெல்லி, டிச. 14
காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 
ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர்கள் கைகுலுக்கி 
வாழ்த்து தெரிவித்தனர். 2001-ஆம் ஆண்டு நாடாளுமன்றவளாகத்தில் நடைபெற்ற 
தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி 
செலுத்தும் நிகழ்ச்சி நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா 
நாயுடு, பிரதமர் நரேந்திரமோடி, மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் மத்திய அமைச்சர்கள் 
ராஜ்நாத்சிங், அருண்ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ், ரவிசங்கர் பிரசாத் 
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவராக பொறுப் பேற்கவுள்ள 
ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் சந்தித்துப் பேசினர்.

காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராகுல் காந்திக்கு 
மத்திய அமைச்சர்கள் சுஷ்மா ஸ்வராஜ், ரவிசங்கர்பிரசாத் ஆகியோர் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.

Label