OUR CLIENTS
வேட்டியை மடித்துக் கட்டினால் நானும் ரவுடிதான் எச். ராஜா ஆவேசம்
வேட்டியை மடித்துக் கட்டினால் நானும் ரவுடிதான் எச். ராஜா ஆவேசம் Posted on 14-Dec-2017 வேட்டியை மடித்துக் கட்டினால் நானும் ரவுடிதான் எச். ராஜா ஆவேசம்

சென்னை, டிச.14
வேட்டியை மடித்துக் கட்டினால் தானும் ரவுடிதான் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் ஆகியோரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஹெச்.ராஜா, வேட்டியை மடித்துக் கட்டினால் தானும் ரவுடிதான் நல்லது செய்வதற்காக தான் ரவுடியாக மாறுவேன் என்றார்.

Label