OUR CLIENTS
வெங்கட்பிரபுவின் பார்ட்டி படத்தின் டீசர் தேதி
வெங்கட்பிரபுவின் பார்ட்டி படத்தின் டீசர் தேதி Posted on 14-Dec-2017 வெங்கட்பிரபுவின் பார்ட்டி படத்தின் டீசர் தேதி

அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் டி.சிவா தயாரிக்கும் படம் பார்ட்டி. வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். மிர்ச்சி சிவா, கயல் சந்திரன், ஷாம், சத்யராஜ், ஜெயராம், ரம்யா கிருஷ்ணன், ரெஜினா கெசன்ட்ரா, சஞ்சிதா ஷெட்டி, நிவேதா பெதுராஜ், நாசர், சம்பத், சுரேஷ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பு பெரும்பகுதி பிஜு தீவில் நடைபெற்றது. படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட வேலைகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் படத்தின் டீசரை நாளை வெளியிட உள்ளனர். பிரேம்ஜி அமரன் இசையமைக்க, ராஜேஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

Label