OUR CLIENTS
வேலூர் சிஎஸ்ஐ பேராயர் நீக்கம்!
வேலூர் சிஎஸ்ஐ பேராயர் நீக்கம்! Posted on 15-Dec-2017 வேலூர் சிஎஸ்ஐ பேராயர் நீக்கம்!

வேலூர், டிச.15-
சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய அறிவிப்பு 
ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் வேலூர் 
சிஎஸ்ஐ பேராய பொறுப்புகள் மற்றும் ஊரிசு 
கல்லூரி செயலாளர் பொறுப்புகளில் இருந்து 
பேராயர் இராஜவேலு அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பல்வேறு ஊழல வழக்குகளில் இராஜவேலு சிக்கி இருப்பதால் உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Label