OUR CLIENTS
செம்மரக்கட்டைகள் பறிமுதல்!
செம்மரக்கட்டைகள் பறிமுதல்! Posted on 15-Dec-2017 செம்மரக்கட்டைகள் பறிமுதல்!

வேலூர், டிச.15-
வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை அடுத்த சின்னதக்கையில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஒரு டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.. செம்மரக் கட்டைகளை பதுக்கி வைத்திருந்த மர்ம நபர்கள் போலீசார் வருவதை பார்த்ததும் தப்பி ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து வனச்சரக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்

Label