OUR CLIENTS
பாகிஸ்தான் சர்ச் வெடிகுண்டு தாக்குதலில் 5 பேர் பலி
பாகிஸ்தான் சர்ச் வெடிகுண்டு தாக்குதலில் 5 பேர் பலி Posted on 18-Dec-2017 பாகிஸ்தான் சர்ச் வெடிகுண்டு தாக்குதலில் 5 பேர் பலி

க்வெட்டா, டிச.18-
பாகிஸ்தானின் க்வெட்டா பகுதியில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் நேற்று நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டனர்; 16 பேர் காயமடைந்தனர்.  இதைத் தொடர்ந்து, அந்த  பகுதியில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 

இது ஒரு தற்கொலை குண்டு தாக்குதல் என்றும், தீவிரவாதி தேவாலயத்தின் வாசலில் வைத்து குண்டை வெடிக்க செய்ததாகவும் பலுசிஸ்தான் பகுதியின் உள்துறை அமைச்சர் சர்ப்ராஸ் புக்தி தெரிவித்தார்.

Label