OUR CLIENTS
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் முடிவுகள் - டிடிவி தினகரன் தொடர்ந்து முன்னிலை
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் முடிவுகள் - டிடிவி தினகரன் தொடர்ந்து முன்னிலை Posted on 24-Dec-2017 ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் முடிவுகள் - டிடிவி தினகரன்  தொடர்ந்து முன்னிலை

சென்னை, டிச.25

சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் டிசம்பர் 21ம் தேதி நடைபெற்ற இடைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகிறது.

மொத்தம் 19 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெற வேண்டும்.

வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் விபரம்:


7ம் சுற்று வாக்கு எண்ணிக்கை:

டிடிவி தினகரன்
34,346
அதிமுக - மதுசூதனன்
17,471
திமுக - மருதுகணேஷ்
9,206
நாம் தமிழர் கட்சி - கலைக்கோட்டுதயம்
1,732
பாஜக - கரு.நாகராஜன்
519


நோட்டா வாக்குகள்:
925


Label