OUR CLIENTS
தொடர்ந்து 3வது மாதமாக குறைந்த ஜி.எஸ்.டி. வரி வசூல்
தொடர்ந்து 3வது மாதமாக குறைந்த ஜி.எஸ்.டி. வரி வசூல் Posted on 28-Dec-2017 தொடர்ந்து 3வது மாதமாக குறைந்த ஜி.எஸ்.டி. வரி வசூல்

புதுடெல்லி, டிச. 28-
கடந்த 25ந் தேதி நிலவரப்படி, நவம்பர் மாத வசூல், ரூ.80 ஆயிரத்து 808 கோடியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. 53 லட்சத்து 6 ஆயிரம் கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

ஜி.எஸ்.டி. வரி வசூல், ஜூலை மாதத்தில் ரூ.95 ஆயிரம் கோடியாகவும், ஆகஸ்டு மாதத்தில் ரூ.91 ஆயிரம் கோடியாகவும், செப்டம்பர் மாதம் ரூ.92,150 கோடியாகவும், அக்டோபர் மாதம் ரூ.83 ஆயிரம் கோடியாகவும் இருந்தது. எனவே, தொடர்ந்து 3வது மாதமாக வசூல் வீழ்ச்சி அடைந்துள்ளது.

Label