OUR CLIENTS
5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பாஸ்போர்ட் பெற சலுகை
5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பாஸ்போர்ட் பெற சலுகை Posted on 29-Dec-2017 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பாஸ்போர்ட் பெற சலுகை

புதுடெல்லி, டிச.29-
கைக்குழந்தைகள் மற்றும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, விரல் ரேகை பதிவு செய்வதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை இணை மந்திரி வி.கே.சிங் நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இருப்பினும், அந்த குழந்தைகள், பாஸ்போர்ட்டில் அச்சிடுவதற்கான புகைப்படம் எடுப்பதற்காக பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு நேரில் வர வேண்டும் என்றும் அவர் கூறினார்.

Label