OUR CLIENTS
வெளியுறவுத் துறை செயலாளராக விஜய் கேசவ் கோகலே நியமனம்!
வெளியுறவுத் துறை செயலாளராக விஜய் கேசவ் கோகலே நியமனம்! Posted on 03-Jan-2018 வெளியுறவுத் துறை செயலாளராக விஜய் கேசவ் கோகலே நியமனம்!

புதுடெல்லி, ஜன. 3-
மூத்த ஐஎப்எஸ் அதிகாரியான விஜய் கேசவ் கோகலே (58) அடுத்த வெளியுறவுத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இப்போது வெளியு றவு அமைச்சகத்தின் பொருளாதார உறவுகள் பிரிவு செயலாளராக உள்ளார். இவர் 2 ஆண்டுகளுக்கு இந்தப் பதவியில் நீடிப்பார்.

இப்போது இந்தப் பதவியில் உள்ள எஸ்.ஜெய்சங்கர் வரும் 28-ம் தேதி ஓய்வு பெற உள்ளார். இதையடுத்து, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையின் நியமன குழு கோகலே நியமனத்துக்கு ஒப்புதல் அளித்தது. இதன் அடிப்படையில் பணியாளர் நலத்துறை இது தொடர்பான ஆணையை திங்களன்று பிறப்பித்தது.

Label