OUR CLIENTS
மாநில அரசுகளின் மதிய உணவுத் திட்டத்தில் பாலையும் சேர்க்க மத்திய அரசு அறிவுறுத்தல்
மாநில அரசுகளின் மதிய உணவுத் திட்டத்தில் பாலையும் சேர்க்க மத்திய அரசு அறிவுறுத்தல் Posted on 03-Jan-2018 மாநில அரசுகளின் மதிய உணவுத் திட்டத்தில் பாலையும் சேர்க்க மத்திய அரசு அறிவுறுத்தல்

புதுடெல்லி, ஜன. 3-
மாநில அரசுகளின் மதிய உணவுத்  திட்டத்தில் பாலையும் சேர்க்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

குழந்தைகளுக்கு ஏற்படும்  ஊட்டச்சத்து குறைபாடுகளை போக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  அனைத்து மாநில அரசுகளுக்கும் இதுதொடர்பாக மத்திய வேளாண் அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது .

Label