OUR CLIENTS
இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார் அமைச்சர் விஜயபாஸ்கர்
இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார் அமைச்சர் விஜயபாஸ்கர் Posted on 03-Jan-2018 இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார் அமைச்சர் விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை, ஜன.3-
தமிழகத்தில் ஜல்லிக் கட்டுக்கு ஆதர வான போராட்டம் தீவிர மடைந்த¬ தயடுத்து கடந்த ஆண்டு அவசர சட்டம் கொண்டு வரப்பட்டு ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. அதன்பின்னர் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீரந்தரமாக நீக்கும் வகையில், புதிய சட்டமும் நிறை வேற்றப்பட்டது. 

இந்நிலையில்,  இந்த ஆண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி, புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டை அருகே உள்ள தச்சன் குறிச்சியில் நேற்று தொடங்கியது. போட்டியை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். விழாவில் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், இந்தாண்டு தடையின்றி ஜல்லிக்கட்டு நடைபெறும் என்றார்.  ஜல்லிக்கட்டு போட்டியில் 450 காளைகளுடன் 100 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

Label