OUR CLIENTS
அ.தி.மு.க.வுக்கு தனியாக தொலைக்காட்சி செய்தித்தாள் தொடங்க நடவடிக்கை: முதல்வர் பழனிசாமி
அ.தி.மு.க.வுக்கு தனியாக தொலைக்காட்சி செய்தித்தாள் தொடங்க நடவடிக்கை: முதல்வர் பழனிசாமி Posted on 04-Jan-2018 அ.தி.மு.க.வுக்கு தனியாக தொலைக்காட்சி செய்தித்தாள் தொடங்க நடவடிக்கை: முதல்வர் பழனிசாமி

சென்னை, ஜன. 4-
அ.தி.மு.க. வுக்கு தனியாக தொலைக் காட்சி, செய்தித்தாள் தொடங்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராக இருக்குமாறும் எம்எல்ஏக்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். மெத்தனம் காரணமாகவே, ஆர்.கே.நகரில் தோல்வி அடைந்ததாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

Label