OUR CLIENTS
புதிய பி.ஆர்.ஓ. பதவி ஏற்பு!
புதிய பி.ஆர்.ஓ. பதவி ஏற்பு! Posted on 10-Jan-2018 புதிய பி.ஆர்.ஓ. பதவி ஏற்பு!

நாகர்கோவில்,ஜன.10-
குமரி பி.ஆர்.ஓ.வாக கலையரசன் பொறுப்பேற்றுக் கொண்டார். கன்னியாகுமரி மாவட்ட பி.ஆர்.ஓ.வாக இருந்த காந்தி மாற்றப்பட்டுள்ளார். இதையடுத்து புதிய பி.ஆர்.ஓ.வாக கலையரசன் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே திருவள்ளூர் மாவட்ட பி.ஆர்.ஓ.வாக இருந்த கலையரசன், ஒகி புயல் சமயத்தில் குமரி மாவட்டத்தில் பணி புரிந்திருக்கிறார். புதிய பி.ஆர்.ஓ.வாக கலையரசன் பொறுப்பேற்றுக் கொண்டார்.

Label