OUR CLIENTS
இந்தியாவின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர் பிரதியூஷ்
இந்தியாவின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர் பிரதியூஷ் Posted on 10-Jan-2018 இந்தியாவின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர் பிரதியூஷ்

புனே, ஜன. 10-
இந்தியாவின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர் பிரதியூஷ், உலக அளவில் பருவநிலை தொடர்பான ஆய்வுக்கென அர்ப்பணிக்கப்பட்ட அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர்களில் 4ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.

புனேவில் உள்ள ஐஐடிஎம்  வளாகத்தில் இந்த சூப்பர் கம்ப்யூட்டர் பணிகளை, மத்திய அறிவியல் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் நேற்று முன்தினம் தொடங்கிவைத்தார்.
சூரியன் என்று பொருள்படும்  இந்த சூப்பர் கம்ப்யூட்டர், செயல்திறன் வேகத்தை குறிக்கும் அளவில், 6.8 petaflops  திறன் கொண்டதாகும். உலக அளவில் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர்களின் பட்டியலில் இந்தியாவை 300ஆவது இடங்களில் இருந்து 30ஆவது இடங்களுக்கு பிரதியூஷ் உயர்த்த உள்ளது.

Label