OUR CLIENTS
என்கவுன்டர் பயத்தால் உ.பி. கிரிமினல்கள் சரண்
என்கவுன்டர் பயத்தால் உ.பி. கிரிமினல்கள் சரண் Posted on 19-Feb-2018 என்கவுன்டர் பயத்தால் உ.பி. கிரிமினல்கள் சரண்

லக்னோ, பிப்.19-

 

சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட கிரிமினல்கள் மீதான என்கவுன்டர்கள் தொடரும் என்று முதல்வர் யோகி ஆதி்த்யாநாத் அறிவித்துள்ளார்.இதைத் தொடர்ந்து கிரிமினல்கள்சரண் அடையத் துவங்கி உள்ளனர். தலைக்கு ரூ.15ஆயிரம்  விலை அறிவிக்கப்பட்ட ஒரு  கிரிமினல் தானாகவே சரண் அடைந்து, அந்தப் பணத்தை எனக்கே கொடுத்து விடுங்கள் என்று கோரிக்கை வைத்துள்ளார். நாங்கள் இனி எந்த குற்றமும் செய்ய மாட்டோம். உழைத்தே என் குடும்பத்தை காப்பாற்றுவேன் என்று அட்டையை தாங்கியபடியே  கைரானா காவல்நிலையத்தில் 2 கிரிமினல்கள் சரண் அடைந்துள்ளனர்  என்று .பி. போலீஸ் துறை டுவிட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.

Label