OUR CLIENTS
அதிமுக அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் ஆலோசனை கூட்டம்!
அதிமுக அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் ஆலோசனை கூட்டம்! Posted on 20-Feb-2018 அதிமுக அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் ஆலோசனை கூட்டம்!

சென்னை, பிப்.20-
அதிமுக அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில்  ஆலோசனை கூட்டம் சென்னை இராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை கழகத்தில் நேற்று அண்ணா தொழிற்சங்க பேரவை  சார்பில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் தாடி.மா.ராசு தலைமையிலும் தொழிற்சங்க பேரவை குழு உறுப்பினர்கள் யு. ஆர். கிருஷ்ணன், மற்றும் கா. சங்கரதாஸ், ஆகியோரது முன்னிலையிலும்  நடைபெற்றது. 

இதில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை உற்சாகத்துடன் கொண்டாடுவது, குறித்தும் மற்றும்  பல்வேறு தரப்பினருக்கு நலத்திட்ட உதவிகள், மருத்துவ முகாம், ரத்த தானம் கண் தானம், அன்னதானம், விளையாட்டு போட்டிகள் உள்பட 9- தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  ஆலோசனை கூட்டத்தில் தமிழ்மகன் உசேன், நீலாங்கரை முனுசாமி,  ஆர். கமலக்கண்ணன், அமைச்சர் ஜெயக்குமார்,  மற்றும் வடசென்னை மாவட்ட பொருளாளர் இ.எஸ் சதீஸ்பாபு,  உள்பட ஐம்பது மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிற அணி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர் 

Label