OUR CLIENTS
செய்தி தொடர்பாளர்களை நியமித்தார் கமல்!
செய்தி தொடர்பாளர்களை நியமித்தார் கமல்! Posted on 21-Feb-2018 செய்தி தொடர்பாளர்களை நியமித்தார் கமல்!

சென்னை, பிப்.21-
நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கென தனியாக 2 செய்தித் தொடர்பாளர்களை நியமித்துள்ளார். அரசியலில் ஈடுபட போவதாக அறிவித்தள்ள கமல்ஹாசன், சினிமாவுக்கும், அரசியலுக்கும் தனித் தனியாக 2 செய்தித் தொடர்பாளர்களை நியமித் துள்ளார். அரசியலுக்கென தமிழக ஊடகங்களுக்கு ப.ராஜநாராயணனும், தேசிய ஊடகங்களுக்கு மாந்தவி ஷர்மாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். வார இதழ் ஒன்றில் பத்திரிகையாளராக பணியைத் தொடங்கிய பா.ராஜநாராயணன், தொலைக்காட்சிகளில் தொடர்களை இயக் கியுள்ளார். மாந்தவி ஷர்மா, ஷாருக்கான் நடித்த படங்களுக்கு செய்தித் தொடர்பாளராக பணிபுரிந்தவர்.

Label