OUR CLIENTS
அந்நியச் செலாவணி மோசடி வழக்கு- டி.டி.வி. தினகரன் விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜர்
அந்நியச் செலாவணி மோசடி வழக்கு- டி.டி.வி. தினகரன் விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜர் Posted on 05-Apr-2018 அந்நியச் செலாவணி மோசடி வழக்கு-  டி.டி.வி. தினகரன் விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜர்

சென்னை, ஏப்.5-

அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் விசாரணைக்காக டி.டி.வி.தினகரன் எழும்பூர்  நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.

இங்கிலாந்து நாட்டில் உள்ள பார்க்ளே வங்கி மூலம் 1 கோடியே 4 லட்சம் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ததாக அமலாக்கத்துறையினர் டி.டி.வி. தினகரன் மீது அந்நிய செலவாணி மோசடி வழக்குப் பதிவு செய்தனர்.  இந்த வழக்கின் விசாரணை எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.  

அப்போது வழக்கின் குறுக்கு விசாரணைக்கு அவகாசம் கேட்ட தினகரனின் கோரிக்கையை ஏற்க நீதிபதி மறுத்துவிட்டார்.  இதையடுத்து வழக்கு விசாரணை ஏப்ரல் 11 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பப்பட்டது.

Label