OUR CLIENTS
திருப்பதி அறங்காவலர் பதவியை ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.
திருப்பதி அறங்காவலர் பதவியை ராஜினாமா செய்த எம்.எல்.ஏ. Posted on 25-Apr-2018 திருப்பதி அறங்காவலர் பதவியை ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.

நகரி, ஏப். 25-

கிறிஸ்தவர் என்ற புகார் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவில் அறங்காவலர் பதவியை ராஜினாமா செய்வதாக தெலுங்க தேச எம்எல்ஏ அனிதா முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

திருப்பதி ஏழுமலையான் கோவில் அறங்காவலர் குழுவில் உள்ள உறுப்பினர்களை ஆந்திர அரசு நியமித்தது. இதில் பயாராவ்பேட்டை தொகுதி தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ.வான அனிதாவும் இடம் பெற்று இருந்தார்.இதற்கிடையே அனிதா எம்.எல்.ஏ. பேசும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது. அதில், ‘தான் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் என்றும், தன்னிடம் எப்போதும் பைபிள் இருக்கும் என்றும்’ அவர் கூறுகிறார்.
இதனால் அனிதா எம்.எல்.ஏ.வை அறங்காவலர் குழுவில் நியமித்ததற்கு இந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அதை அனிதா மறுத்தார். தான் இந்து மத்தை சேர்ந்தவர்தான். வேறு மதத்துக்கு மாறவில்லை என்று கூறினார்.

இதற்கிடையே திருப்பதி ஏழுமலையான் கோவில் அறங்காவலர் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விலகினார். இது தொடர்பாக முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.
கடிதத்தில், ‘‘தன்னால் 

Label