OUR CLIENTS
தமிழகத்தில் மாநில கட்சிகள் மூன்று மட்டுமே அங்கீகாரம்! தேர்தல் கமி‌ஷன் அதிரடி அறிவிப்பு
தமிழகத்தில் மாநில கட்சிகள் மூன்று மட்டுமே அங்கீகாரம்! தேர்தல் கமி‌ஷன் அதிரடி அறிவிப்பு Posted on 27-Apr-2018 தமிழகத்தில் மாநில கட்சிகள்  மூன்று மட்டுமே அங்கீகாரம்! தேர்தல் கமி‌ஷன் அதிரடி அறிவிப்பு

புதுடெல்லி, ஏப்.27-

தமிழ்நாட்டில் அ.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க. ஆகிய 3 கட்சிகளுக்கு மட்டுமே மாநில கட்சிகளின் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் கமி‌ஷன் அறிவித்து உள்ளது.
 
தேர்தல் கமி‌ஷன் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகளின் புதிய பட்டியலை நேற்று வெளியிட்டன.
தமிழ்நாட்டில் அ.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க. ஆகிய 3 கட்சிகளுக்கு மட்டுமே மாநில கட்சிகளின் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் கமி‌ஷன் அறிவித்து உள்ளது. ம.தி.மு.க., விடுதலை சிறுத்தை, த.மா.கா. உள்ளிட்ட கட்சிகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்படவில்லை. புதுச்சேரியில் தி.மு.க., அ.தி.மு.க., என்.ஆர்.காங்கிரஸ் கட்சிகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்சிகளுக்கு மாநில அங்கீகாரம் அளிக்கப்படவில்லை. 

Label