OUR CLIENTS
ட்வீட் கார்னர் - ஹைலைட்ஸ் பார்க்கும் கிரேசியா, ஜிவா
ட்வீட் கார்னர் - ஹைலைட்ஸ் பார்க்கும் கிரேசியா, ஜிவா Posted on 30-Apr-2018 ட்வீட் கார்னர் - ஹைலைட்ஸ் பார்க்கும் கிரேசியா, ஜிவா

மும்பை

இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளிடையே நேற்று முன்தினம் நடந்த லீக் ஆட்டத்தில், மும்பை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.

இந்த போட்டியின் ஹைலைட்சை சுரேஷ் ரெய்னாவின் மகள் கிரேசியாவும், கேப்டன் டோனியின் மகள் ஜிவாவும் தங்களின் டேப்ளட்டில் ரசித்துப் பார்ப்பதை ரெய்னா நேற்று ட்வீட் செய்துள்ளார். இந்த படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.

Label