OUR CLIENTS
ஆப்கானிஸ்தானில் தொடரும் தற்கொலைப்படை தாக்குதல்: 11 குழந்தைகள் பலி
ஆப்கானிஸ்தானில் தொடரும் தற்கொலைப்படை தாக்குதல்: 11 குழந்தைகள் பலி Posted on 30-Apr-2018 ஆப்கானிஸ்தானில் தொடரும் தற்கொலைப்படை தாக்குதல்: 11 குழந்தைகள் பலி

காபூல்:

ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய தாக்கியதில் 11 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

இன்று காலை காபூலில் இரட்டை தற்கொலைப்படை தாக்குதலில் 6 பத்திரிக்கையாளர்கள் உட்பட 25 பேர் உயிரிழந்தனர். காலையில் தாக்குதல் நடைபெற்ற நிலையில் மீண்டும் பாதுகாப்பு வாகனங்களை குறிவைத்து தற்கொலைப்படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

Label