OUR CLIENTS
கேரளாவில் கேல் ஓய்வு!
கேரளாவில் கேல் ஓய்வு! Posted on 01-May-2018 கேரளாவில் கேல் ஓய்வு!

கேரளா

நடப்பு ஐபிஎல் சீசனில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக களமிறங்கி கலக்கி வரும் வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் கிறிஸ் கேல், குடும்பத்தினருடன் கேரளா சென்று ஓய்வெடுத்து வருகிறார்.

பிக்னிக் படங்களை இன்ஸ்டாகிராமில் நேற்று வெளியிட்ட கேல், 3ம் தேதி இந்தூர் சென்று அணியினருடன் இணைந்து கொள்கிறார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் - மும்பை இந்தியன்ஸ் மோதும் லீக் ஆட்டம் இந்தூர், ஹோல்கர் ஸ்டேடியத்தில் 4ம் தேதி நடைபெற உள்ளது.

Label