OUR CLIENTS
பேயர்ன் மூனிக் அணிகள் இன்று மோதல்
பேயர்ன் மூனிக் அணிகள் இன்று மோதல் Posted on 01-May-2018 பேயர்ன் மூனிக் அணிகள் இன்று மோதல்

ஐஸ்லாந்

  சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் 2ம் கட்ட அரை இறுதியில் ரியல் மாட்ரிட் - பேயர்ன் மூனிக் அணிகள் இன்று மோதுகின்றன. முதல் கட்ட போட்டியில் ரியல் மாட்ரிட் 2-1 என்ற கோல் கணக்கில் வென்று முன்னிலை வகிக்கிறது.

 வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை/நிதியுதவி வழங்குவதில் முறைகேடு நடந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டேன்’ என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் எச்சரித்துள்ளார். ஐஸ்லாந்தில் நடைபெற்ற உலக கோப்பை சாட்டிலைட் வாள்வீச்சு போட்டியில் தமிழக வீராங்கனை பவானி தேவி வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

  தொடக்க வீரராகக் களமிறங்கி அரை சதம் அடித்ததுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தும் அணியை வெற்றி பெறச் செய்ய முடியாத வீரர் என்ற மோசமான சாதனை ரகானேவுக்கு சொந்தமாகி உள்ளது. இதை அவர் 2 முறை நிகழ்த்தியிருப்பது சோகத்தின் உச்சக்கட்டம். ஆசிய இளைஞர் ஒலிம்பிக் தகுதி போட்டியின் ஹாக்கி பிரிவில் தங்கம் வென்ற இந்திய ஆண்கள் ஜூனியர் அணி மற்றும் வெள்ளி வென்ற ஜூனியர் மகளிர் அணியினருக்கு ஹாக்கி இந்தியா சார்பில் நேற்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. செக் குடியரசில் நடைபெறும் பிரேகு ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசர் தகுதி பெற்றார்.

Label