OUR CLIENTS
விமானத்தில் செல்லும்போது பயணிகள் செல்போனில் பேசலாம்: தொலைத்தொடர்பு ஆணையம் அனுமதி
விமானத்தில் செல்லும்போது பயணிகள் செல்போனில் பேசலாம்: தொலைத்தொடர்பு ஆணையம் அனுமதி Posted on 01-May-2018 விமானத்தில் செல்லும்போது பயணிகள் செல்போனில் பேசலாம்: தொலைத்தொடர்பு ஆணையம் அனுமதி

டெல்லி

விமானத்தில் செல்லும்போது பயணிகள் செல்போனில் பேசவும், இணையதளம் பயன்பாட்டிற்கும் தொலைத்தொடர்பு ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

நீண்ட கோரிக்கையை அடுத்து தொலைத்தொடர்பு ஆணையம் இந்த அனுமதியை அளித்துள்ளது. 

Label