OUR CLIENTS
சட்டம் - ஒழுங்கு பிரச்சனை பற்றி தம்முடன் விவாதிக்க மோடி தயாரா! சித்தராமையா சவால்
சட்டம் - ஒழுங்கு பிரச்சனை பற்றி தம்முடன் விவாதிக்க மோடி தயாரா! சித்தராமையா சவால் Posted on 01-May-2018 சட்டம் - ஒழுங்கு பிரச்சனை பற்றி தம்முடன் விவாதிக்க மோடி தயாரா! சித்தராமையா சவால்

பெங்களூரு

சட்டம் - ஒழுங்கு பிரச்சனை பற்றி தம்முடன் விவாதிக்க மோடி தயாரா! என்று சித்தராமையா சவால் விடுத்துள்ளார்.

கர்நாடகத்தில் குற்றச்செயல்கள் மோடி பொய் பேசுவதாக குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். கர்நாடகத்தை விட பாஜக ஆளும் மாநிலங்களில் தான் குற்றங்கள் பெருகியுள்ளன. பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா பதிலடி கொடுத்துள்ளார்.

Label