OUR CLIENTS
இலக்கை நிர்ணயித்து தன்னம்பிக்கையுடன் படித்தால் வெற்றிபெறலாம் -
இலக்கை நிர்ணயித்து தன்னம்பிக்கையுடன் படித்தால் வெற்றிபெறலாம் - Posted on 01-May-2018 இலக்கை நிர்ணயித்து தன்னம்பிக்கையுடன் படித்தால் வெற்றிபெறலாம் -

தர்மபுரி

இளைஞர்கள் தன்னம்பிக்கையுடன் தங்கள் இலக்கை நோக்கி அர்ப்பணித்துப் படித்தால் எந்தத் துறையிலும் சாதிக்கலாம் என ஐ.ஏ.எஸ் தேர்வில் தமிழக அளவில் முதலிடம் பிடித்த கீர்த்திவாசன் தெரிவித்தார்.

தர்மபுரியைச் சேர்ந்த கீர்த்திவாசன் என்ற மாணவர், ஐஏஎஸ் தேர்வில் தேசிய அளவில் 29 வது இடத்திலும், மாநில அளவில் முதல் இடத்திலும் தேர்ச்சி பெற்றார். சொந்த ஊரான தர்மபுரிக்கு வந்த அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த கீர்த்திவாசன்,  சிவில் சர்வீஸ் தேர்வு குறித்த ஆலோசனைக்காக தன்னை அணுகலாம் எனக் கூறினார். 

Label